கபடவேடதாரி – கவிதா. கே மதிப்புரை (அத்தியாயம் 6)

இங்கே நீல நகரத்தின் அமைப்பை ஆசிரியர் தெளிவுபடுத்துகிறார். நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு நடுவில் மூன்றே சாலைகளால் இணைக்கப்பட்டுருக்கும் நகரம். அனைத்து வீடுகளும் ஒன்றுபோல் அமைக்கப்பட்டிருந்தன. நிச்சயமாக அது பூமியோ அதன் பகுதியோ இல்லை. ஆனால் சூனிய உலகத்திலோ வீடுகள் வித்தியாசமானது. யாளிகள் டிராகன்கள் எலும்புகளால் சுவரை அலங்கரிக்க வேண்டுமானால் எவ்வளவு பெரிதாக வீட்டைக் கட்ட வேண்டும்.. ஆனால் சிறை மட்டும் வேர்க்கடலை ஓட்டில். எரிகற்களை தோண்டி எடுத்து வீடு கட்டுவதெல்லாம் சரி, ஒளி ஆண்டு என்பது distance travelled … Continue reading கபடவேடதாரி – கவிதா. கே மதிப்புரை (அத்தியாயம் 6)